WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 23, 2025

'குரூப் - 4' விடைத்தாள் கையாண்டதில் குளறுபடி இல்லை: டி.என்.பி.எஸ்.சி., விளக்கம்.



'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடந்த, 'குரூப் - 4' விடைத்தாள்களை கையாண்டதில் குளறுபடி எதுவும் நடக்கவில்லை' என, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 28,179 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Saturday, July 19, 2025

யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்பிற்கான அட்மிஷன் தொடக்கம்; ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்.

5.5 வருடம் வழங்கப்படும் BNYS (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) படிப்பிற்கான 2025-26 கல்வி ஆண்டில் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பங்கள் தற்போது தொடங்கியுள்ள நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பள்ளி கல்வித்துறையில் முன்னோடி திட்டங்கள்: தமிழக அரசுக்கு அமெரிக்க குழு பாராட்டு.

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை செயல்​படுத்​தும் முன்​னோடி திட்​டங்​களுக்கு அமெரிக்க குழு​வினர் பாராட்டு தெரிவித்தனர். அமெரிக்​கா​வில் இருந்து இந்​தியா வந்​துள்ள புகழ்​பெற்ற நிபுணர் குழு​வினர், தமிழகத்​துக்கு வருகை புரிந்​தனர். நேற்று முன்​தினம் தலை​மைச் செயல​கத்​தில் பள்​ளிக் கல்​வித்​துறை செய​லா​ளர் சந்​திரமோகனை இந்​த குழு​வினர் சந்​தித்​தனர்.

அரசு பள்ளிகளில் ஜூலை 25-ல் மேலாண்மை குழு கூட்டம்: பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு.